மீனாட்சியம்மன்கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் கார்த்திகை தீபம் !

மீனாட்சியம்மன்_கோயில்_மதுரை
முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்.
திருப்பரங்குன்றம் ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்யும் காட்சி.
மதுரை நரசிங்கம்பட்டி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் காட்சி.
மதுரை நரசிங்கம்பட்டி சேங்கை கண்மாயில் பக்தர்கள் கார்த்திகை நாள் அன்று மண் அள்ளிக் கொண்டுவரும் காட்சி.
மதுரை நரசிங்கம்பட்டி மலைச்சாமி கோயிலில் கார்த்திகை சுட்டி வைக்கும் காட்சி.
மதுரை அழகர்மலையில் கோம்பை எனும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் காட்சி.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் - மதுரை திருப்பரங்குன்றம்.
அழகர்மலையில் வெள்ளிமலையாண்டி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யும் காட்சி.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பம்.
கோபுர தசினம் கோடி புண்ணியம் - மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்தில்.
அழகர்கோயிலில் சொக்கப்பனை தயார் நிலையில் உள்ள காட்சி.
இரவில் ஆழ்ந்த தெப்பம் விளக்கால் ஜொலிக்கிறது. - மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
மதுரை மலைச்சாமி கோயிலில் கார்த்திகை சுட்டி நிறைந்து காணப்படுகிறது.