மதுரையில் தீபாவளிக்கு ஆடு விற்பனை ஜோர் ; தீபாவளி க்ளிக்ஸ்
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதீபாவளிக்கு வீடுகளில் ஆடுகள் வெட்டிச் சமைக்க பொதுமக்கள் ஆடு வாங்கிச் சென்றனர்.
வாடிப்பட்டி சந்தையில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் கூட்டிச்செல்லும் காட்சி.
சந்தையில் ஆடுகள் தப்பிக்காமல் இருக்க கம்பிகளுக்குள் வைத்து விற்பனை செய்யும் விவசாயிகள்.
வாடிப்பட்டி சந்தையில் லட்சக்கணிக்கில் விற்பனையான ஆடுகள்.
மேலும் சந்தப்பேட்டை ஆடு விற்பனையில் கோடிக்கனில் விற்பனை ஆனது.
வெள்ளாட்டு குழம்பு ருசியாக இருக்கும் நீரேத்தான் கிராம விவசாயிகள் வாடிப்பட்டி சந்தையில்.
தங்களது ஆடுகளை விற்பனை செய்ய சிறுவர்கள் வாடிப்பட்டி சந்தையில்.
கிராம மக்கள் இணைத்து விற்பனை செய்யும் மேலூர் சந்தை.
மதுரை மாவட்டம் மேலூர் சந்தப்பேட்டை பகுதியில் ஆடுவிற்பனை நடைபெற்றது. கொட்டாம்பட்டி, அழகர்கோயில், வல்லாபட்டி, சேக்கிபட்டி உள்ளிட்ட பல்வே பகுதியினர் ஆடு ஆவங்கிச்சென்றனர்.
வாடிப்பட்டி சந்தையில் திரளான மக்கள் கூட்டம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -