Vadivelu Mother : நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு..அரசியல் பிரமுகர்கள் நேரில் இரங்கல்!
யுவஸ்ரீ | 19 Jan 2023 05:22 PM (IST)
1
வடிவேலுவின் தாயார் இன்று காலமானார்
2
இவரது மறைவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்
3
சில அரசியல் பிரமுகர்கள், நேரில் சென்று வடிவேலுவிற்கு ஆறுதல் தெரிவித்தனர்
4
மு.க அழகிரி வடிவேலுவிடம் பேசிய காட்சி
5
சேரன் அஞ்சலி செலுத்திய காட்சி
6
வடிவேலு தாயாரின் மறைவிற்கு செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தார்
7
வடிவேலுவிற்கு மேலும் பல அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்