PM Modi in Chennai: கை அசைத்த பிரதமர் மோடி... சென்னை பயண புகைப்படங்கள்!

Continues below advertisement

சென்னையில் பிரதமர் மோடி

Continues below advertisement
1/4
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.
2/4
அதன்பின்னர் அவர் உரையாற்றினார். அதில், “தமிழ்நாட்டிற்கு எப்போதும் வருவது மிகவும் சிறப்பான ஒன்று. இதை பாரதியார் சிறப்பாக கூறியிருப்பார். அதாவது செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதுனிலே என்று அழகாக கூறியிருப்பார்.
3/4
ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார் - பிரதமர் மோடி
4/4
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் காணப்படும் கூட்டம்
Sponsored Links by Taboola