'ஓடியாங்க போனா வராது பொழுது போனா கிடைக்காது' செம்பரம்பாக்கத்தில் சூடு பிடிக்கும் மீன் வியாபாரம்!
கிஷோர் | 01 Dec 2023 05:00 PM (IST)
1
மீன்களை பேரம் பேசி வாங்கும் மக்கள்..
2
மீன் வியாபாரம் சூடு பிடித்துள்ளது
3
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றும் அதிகரித்துள்ளது
4
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது
5
செம்பரம்பாக்கம் ஏரியில் பிரிக்கப்பட்ட பெரிய மீன்கள்
6
வலையில் இருந்து உயிருடன் மீன்களை வெளியில் எடுக்கும் மீனவர்கள்
7
விற்பனைக்காக தயாராகும் மீன்கள்
8
ஒரு கிலோ மீன் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது