Manju Virattu : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு..பங்கேற்ற வெளிநாட்டினர்..!
சுபா துரை | 17 Jan 2024 07:43 PM (IST)
1
பொங்கல் பண்டிகையை அடுத்து பல ஊர்களிலும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
2
இதனையடுத்து தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிகாட்டில் மாட்டுப்பொங்கல் ஒட்டி நேற்று இரவு வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்துள்ளனர்.
3
பறையிசை ரசித்து நடனம் ஆடிய வெளிநாட்டினர்..
4
சர்வதேச நகரமான ஆரோவிலில் மஞ்சுவிரட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
5
மஞ்சுவிரட்டு போட்டியில் சீறி பாயும் காளை..
6
இந்த போட்டிகளில் பல்வேறு மாடுப்பிடி வீரர்களும் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர்.