California wildfires: கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ! பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
27 Jul 2022 01:50 PM (IST)
1
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் காட்டுத்தீ பரவிவருகிறது!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காட்டுத்தீயால் மிருகங்கள் மிரண்டோடும் காட்சி!
3
இந்த தீயால் நகரே புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது!
4
அதிபயங்கர காட்டுத்தீயை அடக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்!
5
ராட்சத நிலையில் பரவி வரும் காட்டுத்தீயின் ஒரு காட்சி!
6
தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் காட்டுத்தீயை தடுக்க வீரர்கள் போராடும் காட்சி!
7
கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!
8
காட்டுத்தீயால் வாகனங்கள் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்!
9
நெருப்பு பிழம்பாய் மாறியுள்ள கலிபோர்னியா காட்டுப்பகுதி!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -