Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tofu Recipes: எங்கும் டோஃபு.. எதிலும் டோஃபு.. சுவையான டோஃபு ரெசிபி இதோ!
டோஃபு, சோயாபீனிலிருந்து எடுக்கப்படும் பாலுடன் தண்ணீர் மற்றும், Coagulating / Curdling Agent சேர்ப்பதால் கிடைப்பது டோஃபு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதில் பனீர் அளவிற்கு சுவை இருக்காது என்று சொல்லப்பட்டாலும் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும். பனீர் மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டிலும் ஊட்டச்சத்து உள்ளது.
அதிக புரதம் உள்ளது. அதிகப்படியான அமினோ அமிலங்கள் கிடைக்கும். வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியது
கால்சியம், மெக்னீசியம், காப்பர், விட்டமின் ஏ, மாங்கனீஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப இதைப் பயன்படுத்தக்லாம். உடல் எடை குறைக்க வேண்டும், வீகன் உணவுமுறையை தேர்வு செய்பவர்கள் டோஃபு சாப்பிடலாம்.
கடாயில், சோயா எண்ணெய் ஊற்றவும். பாத்திரம் நன்றாக சூடாகியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
உடன். மஞ்சள் தூள், தனியா தூள, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதங்கியதும் அதில் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.
அரைத்த தக்காளி விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும். இதோடு, குடை மிளகாய், டோஃபு, சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். கொத்தமல்லி இழை தூவி இறக்கவும். சூடான கடாய் டோஃபு ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -