World Obesity Day 2023 : உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கனுமா...? இதை படிங்க!
உமா பார்கவி
Updated at:
04 Mar 2023 01:46 PM (IST)
1
உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4-ஆம் தேதி உலக உடல் பருமன் தினமாக கொண்டாடுகிறோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
1975-ஆம் ஆண்டிலிருந்து உடல் பருமன் விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் அனைத்து வயதினருக்கும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
3
இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் தினமாக கொண்டாடுகிறோம்.
4
சிறிய உடற்பயிற்சியுடன், கவனமான உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
5
முட்டைகள் - இது அதிக புரத சத்தை கொண்டுள்ளது, காலை உணவுக்கு ஏற்றது, எடை இழக்க உதவுகிறது.
6
மேலும், பருப்புகள், பீன்ஸ், தயிர், கிரீன் டீ உடல் எடை இழக்க உதவுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -