Olives: ஆலிவ் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? நிபுணர்கள் சொல்வதென்ன?
ஜான்சி ராணி
Updated at:
24 Mar 2024 07:27 PM (IST)
1
ஆலிவ் எண்ணெய் ஊட்டச்சத்து நிறைந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. போலவே ஆலிவ் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஆலிவ் ஃபைபர் அதிகம் நிறைந்தது.
3
இது ப்ரோபயாடிக் நிறைந்தது. ஆன்டி- ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது.
4
ஆலிவ் உள்ள சத்துகள் சரும பாராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
5
சிலருக்கு ஆலிவ் அலர்ஜி தரக்கூடியதாக இருக்கலாம். எனவே கவனித்து உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
6
அதிக கொழுப்பு நிறைந்தது என்பதால் அளவோடு சாப்பிடலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -