Winter Season Hair Care: குளிர்காலத்திலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டுமா? இதோ டிப்ஸ்!
குளிர்காலத்தில் உடல்நலனுக்கு எப்படி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவைப்படுகிறதோ சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில மாற்றங்களை செயதால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுடிக்கு கலரிங் செயதால், அதாவது இயற்கையான முறையில், மருதாணி/ ஹென்னா பயன்படுத்தினால், அந்த பேஸ்டில் சில துளிகள் கெமொமில் எண்ணெயைச் சேர்க்கவும். இதனால் முடி பளபளப்புடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.
குளிர்காலத்தில் ஒரு க்ளாஸ் ஆஃப் வைன், பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை அளவோடு பின்பற்றவும். அதிகமாக குடித்தால் முடி வளர்ச்சி தடைப்படும்.
தேங்காய எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்.
குளிர்காலம் என்பதால் செரிமான சக்தியும் சற்று குறைவாகவே இருக்கும். சரும் ஆரோக்கியம், முடி வளர்ச்சி என எதுவானாலும் துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.
குளிர்காலத்தில் கிடைக்கும் பழ வகைகள், காய்கறி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின்ஸ், மினரஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடவும்.
ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க மறக்காதீர்கள்.சரும பராமரிப்பிற்கும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் தண்ணீர் குடிப்பது ரொம்பவே முக்கியம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -