✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Oats: தினசரி டயட்டில் ஓட்ஸ் இருந்தா நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?

ஜான்சி ராணி   |  25 Sep 2023 12:10 AM (IST)
1

ஓட்ஸ், உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது நாம் அறிந்ததே.

2

இதில் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மாங்கனீசு, பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது.

3

இது இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவைக் குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

4

தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொளவது உடல்நலனுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா பரிந்துரைக்கிறார்

5

ஓட்ஸ் எடை குறைக்க உதவுகிறது. தினமும் பழங்களுடன் சாப்பிட்டு வந்தால், அவை பலனளிக்கும். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார்.

6

உடல் எடை குறைக்க வேண்டாம் என்பவர்களும் ஆரோக்கியத்திற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடலான் என்கிறார் அர்ச்சனா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Oats: தினசரி டயட்டில் ஓட்ஸ் இருந்தா நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.