✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Fruit Mixture Juice: ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் பிடிக்குமா? வீட்டிலேயே செய்யலாம்? எப்படி?

ஜான்சி ராணி   |  25 Sep 2023 12:24 AM (IST)
1

முதலில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்து விட வேண்டும்.  ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிப்படாமல் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

2

சர்க்கரை கலந்த பாலை லேசான தீயில் வைத்து , நாம் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

3

கொதித்ததும் இறக்கி கொள்ள வேண்டும். சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் ஊற்றி நன்கு நுரைக்க அடித்து எடுத்து, அதை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். 

4

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நாம் வைத்துதுள்ள பழங்களை எல்லாம் துண்டுகளாக்கி சேர்த்து நான்றாக ஸ்மாஷ் செய்து கொள்ள வேண்டும்.

5

ஒவ்வொரு பழமாக சேர்த்து ஸ்மாஷ் செய்ய வேண்டும் அப்போது தான் ஸ்மாஷ் செய்ய ஈசியாக இருக்கும். சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பேரிச்சம் பழத்தையும் இதனுடன் சேர்த்து ஸ்மாஷ் செய்து கொள்ள வேண்டும். 

6

பின் ஊறவைத்த சப்ஜா விதையை ஸ்மாஷ் செய்து வைத்துள்ள பழ கலவையில் உற்றவும்.  

7

மிக்சி ஜாரில் ஓட்டி வைத்திருக்கும் பாலை ஸ்மாஷ் செய்து வைத்துள்ள பழ கலவையின்  மேல் ஊற்ற வேண்டும்.  கடைசியாக அதை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி சாக்லேட் சிரப்பை கொண்டு டிசைன் செய்து கொள்ளலாம்.

8

அவ்வளவுதான் சுவையான ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் தயார். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Fruit Mixture Juice: ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் பிடிக்குமா? வீட்டிலேயே செய்யலாம்? எப்படி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.