Paalkova Rose Milk : வெயிலுக்கு இதமான பால்கோவா ரோஸ் மில்க்!

Paalkova Rose Milk Recipe : வெயிலுக்கு சாதாரண ரோஸ் மில்க் குடிப்பதை விட, இந்த மாதிரி பால்கோவா ரோஸ் மில்க் செய்து குடித்து பாருங்க சூப்பரா இருக்கும்.

Continues below advertisement
Paalkova Rose Milk Recipe : வெயிலுக்கு சாதாரண ரோஸ் மில்க் குடிப்பதை விட, இந்த மாதிரி பால்கோவா ரோஸ் மில்க் செய்து குடித்து பாருங்க சூப்பரா இருக்கும்.

பால்கோவா ரோஸ் மில்க்

Continues below advertisement
1/5
தேவையான பொருட்கள்: கொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர், பால்கோவா-200 கிராம், ரோஸ் சிரப், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஐஸ் கட்டிகள்
தேவையான பொருட்கள்: கொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர், பால்கோவா-200 கிராம், ரோஸ் சிரப், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஐஸ் கட்டிகள்
2/5
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து கலக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
3/5
அடுத்தது மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி சிறு தீயில் சூடாக்கவும். பின்பு பால்கோவாவை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், பாலில் பால்கோவா முற்றிலும் கரையும் வரை கலக்க வேண்டும்.
4/5
பாலில் பால்கோவா கரைந்த நிலையில் சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும். பால்கோவா கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடவும்.
5/5
அடுத்தது ஒரு பெரிய கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு அதில் தயாரித்த பால்கோவாவை சேர்க்கவும். அத்துடன் ஆறவைத்த ரோஸ் பாலை சேர்த்து கலக்க வேண்டும். அவ்வளவுதான் வெயிலுக்கு இதமான பால்கோவா ரோஸ் மில்க் தயார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola