கீரை வகைகளை எப்படி சமைக்கணும் தெரியுமா? இதோ டிப்ஸ்!
ஜான்சி ராணி | 18 Aug 2024 07:22 PM (IST)
1
கீரை மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பது நாம் அறிந்ததே. வாரத்தில் 2 முறை கீரை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
2
கடைகளில் இருந்து வாங்கும் கீரைகளில் பூச்சி அறிக்காமல் இருக்க அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து இருப்பார்கள்.
3
எனவே இதை நாம் அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. எனவே கீரைகளை வெறும் தண்ணீரில் கழுவாமல், கீரையை கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து கீரை மூழுகும் அளவு அதில் தண்ணீர் சேர்த்து இதில் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு ஒருமுறை நன்றாக கலந்து சுத்தம் செய்ய வேண்டும். கீரையை நிறைய நேரம் வேக வைக்க கூடாது.
4
இதை 10 நிமிடம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நல்ல தண்ணீரில் ஒருமுறை கழுவி விட்டு சமைப்பது நல்லது.
5
பல வகையாக கீரைகளை உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.