பாதாம் பருப்பில் இவ்வளவு நன்மைகளா.. அப்போ ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிடலாம்?
ஆர்த்தி | 07 Dec 2022 01:19 PM (IST)
1
பாதாம் பருப்பின் பயன்களை பார்போம்
2
உடல் எடையை குறைக்க உதவலாம்
3
முகப்பொலிவு மற்றும் முகச் சுருக்கம் நீங்க உதவும்
4
தலை முடி வளர உதவும்
5
மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்
6
ஃபோலிக் அமிலம் நிறைந்தது
7
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
8
ஒரு நாளில் 2 அல்லது 3 பாதாமை சாப்பிடலாம்