✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Fennel Tea Benefits : செரிமானம் முதல் கேன்சர் வரை..மருத்துவ நன்மைகள் கொண்ட சோம்பு டீ குடியுங்கள்..!

சுபா துரை   |  13 Nov 2023 08:35 PM (IST)
1

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்தால் சோம்பு டீ தயார்.

2

இந்த சோம்பு டீயை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரி ஆகலாம்.

3

சோம்பில் உள்ள பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

4

மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது.

5

சோம்பில் வைட்டமின் ஏ உள்ளதால் கண் பார்வை மேம்பட உதவும்.

6

உணவு குழாயில் உள்ள பாக்டீரியாகளை அழித்து வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Fennel Tea Benefits : செரிமானம் முதல் கேன்சர் வரை..மருத்துவ நன்மைகள் கொண்ட சோம்பு டீ குடியுங்கள்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.