புற்றுநோயின் சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.!
உமா பார்கவி
Updated at:
10 Feb 2023 12:07 PM (IST)
1
புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் அதை முழுமையாக குணப்படுத்தலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதற்கான அறிகுறிகளை பற்றி பார்க்கலாம். தொடர்ச்சியாக நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கும்.
3
இரவில் அதிகம் வியர்க்கும்.
4
சிறுநீர் இரத்த போக்கு இருக்கும்.
5
உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
6
தொடர்ந்து இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -