Health Benefits: கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
மணிகண்டன் | 11 Dec 2022 10:56 PM (IST)
1
கீரை, உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்
2
கீரை சாற்றை குடித்தால் இளமையை நீடிக்க முடியும்
3
கீரையில், பொட்டாசியம் போதுமான அளவில் காணப்படுகிறது
4
கீரையில் சோடியம் குறைவாக உள்ளது
5
கீரை ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்ட்டிருக்கிறது
6
வைட்டமின்கள், தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன
7
கீரைகளில் இரும்புச் சத்துகள் நிறைந்து உள்ளன
8
அனைத்து வித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது
9
உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் பெருங்குடல் நச்சுகளை அகற்ற உதவும்