தைராய்டு பிரச்னையை மோசமாக்கும் சில பழக்கங்கள் எவை என தெரியுமா?
ஓவியா சங்கர் | 24 Dec 2022 11:42 PM (IST)
1
சரியான தூக்கம் இல்லாமை
2
தைராய்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது சோயா மற்றும் சோயா பால் சாப்பிடக்கூடாது
3
புகை பிடித்தால், தைராய்டு அதிகரிக்கும்
4
மன அழுத்தம் அதிகமாக இருந்தால், தைராய்டு பிரச்னை அதிகரிக்கும்
5
உடல் எடையை கட்டுக்குள் வைப்பது அவசியம்
6
தைராய்டு குறைவாக சுரக்கும் போது உடல் எடை அதிகரிக்கும்