Omicron B.1.1.5259: உலகை அச்சுறுத்த தயாராகும் ஓமிக்ரான் தொற்று- புகைப்படத் தொகுப்புகள் இங்கே
பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த 4 வாரத்தில் மரபணு செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளில் 72% தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் 4,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தை விட 400% அதிகமாகும்
அமெரிக்காவில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 108,737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தற்போது அதிகரித்துள்ளது
தடுப்பூசி போடுவது முக்கியமானது
உருமாறிய ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பது முக்கிய தேவையாக உள்ளது
தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது என்பதை விட, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த ஒமிக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தனர் என்ற சொல்லாடலே பொருத்தமானதாக அமையும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -