✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Yuvan & Anirudh: யுவனுடன் கைக்கோர்க்கும் அனிருத்..சர்ப்ரைஸ் கொடுத்த டாப் இசையமைப்பாளர்கள்!

சுபா துரை   |  03 Aug 2023 05:52 PM (IST)
1

யுவன் சங்கர் ராஜா, அனிருத் இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள்.

2

அந்த கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனக்கு யுவனுடன் பணிப்புரிய விருப்பம் உள்ளதாக மீம் மூலம் நகைச்சுவையாக தெரிவித்தார்.

3

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய யுவன், “ அடுத்து நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்?” என்று கேட்டிருந்தார்.

4

ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பெயர்களை கமெண்ட் செய்தனர்.

5

இறுதியாக யுவன், தான் அனிருத் உடன் கைக்கோர்ப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

6

இந்நிலையில் யுவன், அனிருத்தின் அடுத்த படத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Yuvan & Anirudh: யுவனுடன் கைக்கோர்க்கும் அனிருத்..சர்ப்ரைஸ் கொடுத்த டாப் இசையமைப்பாளர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.