Krithi Shetty Photos: நடிகை க்ரித்தி ஷெட்டியின் நெஞ்சை கிள்ளும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
சுபா துரை | 05 Aug 2023 06:31 PM (IST)
1
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி
2
உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
3
கிரித்தி ஷெட்டி மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பையில் பிறந்தவர்.
4
ஸ்டூடண்ட் என்ற ஹிந்தி படத்தில் முதன்முறையாக திரையில் தோன்றினார்.
5
2003ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி பிறந்தவர்.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.