Cinema Roundup : சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பரபர சினிமா செய்திகள்!
அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகெங்கும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவு வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு பாசிடீவான விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்
கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி மீண்டும் பரவி வருகிறது
இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம் யவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என விக்கி கௌஷல் கேட்டுக்கொண்டார்
சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இந்த நிலையில் யசோதா படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 9 முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.
எனக்கும் எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு, அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்று டி.ஆர் குறியுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -