Steve smith : நாளை தொடங்கவிருக்கும் இறுதிப்போட்டி.. இந்திய பந்துவீச்சாளர்களை கண்டு அலறிய ஸ்மித்!

டெஸ்ட் உலக கோப்பை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்க உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நேற்று லண்டன் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளை பற்றி பேசினார்.

ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது, ‘ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.’
மேலும் பேசியது அவர் ‘டெஸ்ட் போட்டி காணமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறேன். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு அழிவில்லை. அது இன்றும் அன்றும் என்றும் இருக்கும்.
’இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது சவாலான ஒன்று. சூழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்’ என்றும் கூறினார் ஸ்மித்.
நாளை இந்திய நேரப்படி மதியம் 3:30 அளவில் தொடங்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -