Actress jyothika pics | உன் மேல் நான் கொண்ட காதல் என்மேல் நீ கொண்ட காதல் - சூர்யா_ஜோதிகா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 31 Aug 2021 01:53 PM (IST)
1
பிக்தா அட்வென்சர் டீம் உடன் சூர்யா மற்றும் ஜோதிகா காஷ்மீர் ட்ரெக் சென்று உள்ளனர்
2
சிங்கலிலா மலை உச்சியில் உள்ள சண்டக்பூவுக்கு தங்களின் குழுவுடன் ட்ரெக் இந்த ஜோடி தொடங்கியுள்ளது
3
தமிழ்,சினிமாவில் இந்த ஜோடிக்கென்று தனி இடம் உள்ளது ,அனைவராலும் ரசிக்கப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் இவர்களும் ஒருவர்
4
முதல் முறையாக தனது 70கிமி ட்ரெக்கிங் செய்ததில் மிகவும் பெருமையாக உள்ளது என்று ஜோதிகா குறிப்பிட்டு உள்ளார்
5
தனது முதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இன்று தொடங்கி உள்ளார் ஜோதிகா
6
நாம் வாழத் தொடங்காத வரை வாழ்க்கை ஒரு இருப்பு மட்டுமே! என்று தனது ட்ரெக் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்
7
நடிகர் சூர்யாவும் எனது தைரியமான மனைவியை சமூக வலைத்தளத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டு இருந்தார்