Viswaroopam Pooja clicks: 'உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே' - விஸ்வரூபம் பூஜா க்ளிக்ஸ்
ABP NADU | 05 Feb 2022 04:47 PM (IST)
1
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
2
விதை இல்லாமல் வேரில்லையே
3
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
4
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
5
நீ இல்லாமல் நான் இல்லையே
6
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
7
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
8
உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ