Mark Antony Teaser: விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட டீசரை வெளியிடுகிறாரா தளபதி விஜய்..? ட்விட்டரில் வைரலாகும் தகவல்!

விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம், மார்க் ஆண்டனி. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதையடுத்து, இப்படத்தின் டீசரை தளபதி விஜய் இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால், #ThalapathyVijayforMarkAntony என்ற ஹேஷ்டேகை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, இந்த தகவல் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மார்க் ஆண்டனி படத்தின் டீசரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், இதுவரை இது போல எந்த டீசரையும் வெளியிட்டதில்லை.
நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பு மேலாளர் விஷாலின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
இன்று 6:30 மணி ஆனால்தான் விஜய் டீசரை வெளியிடுகிறாரா இல்லையா என்பது தெரியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -