Thangalaan Shoot Wrapped : ஒரு வழியாக நிறைவு பெற்ற தங்கலான் ஷூட்டிங்...கோலகலமாக கொண்டாடிய படக்குழு!
தனுஷ்யா | 05 Jul 2023 12:56 PM (IST)
1
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் சந்தித்த சிரமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதையே தங்கலான் படம் .
2
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட் 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்துள்ளது.
3
பா.ரஞ்சித், விக்ரம், பார்வதி மேனனின் ப்ளாக் அண்ட் வொயிட் செல்ஃபி
4
படப்பிடிப்பின் போது, கூலிங் க்ளாஸ் போட்டு மாஸ் காட்டும் விக்ரம், பா.ரஞ்சித், மாளவிகா மோகனன்.
5
படப்பிடிப்பு நிறைவானதையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
6
ரொமான்சம் பட பாணியில் க்யூட்டாக தலையாட்டி ரீல்ஸ் பதிவிட்ட தங்கலான் டீம்.
7
படப்பிடிப்பு முடிந்த கையுடன் நீண்ட நாள் வளர்த்த தாடியை ஷேவ் செய்துவிட்டார் விக்ரம்.