விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கு ‘மகான்’ படத்தின் புகைப்படங்கள்
ராஜேஷ். எஸ் | 23 Sep 2021 03:20 PM (IST)
1
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம் ‘மகான்’.
2
விக்ரமின் 60வது படம் இது. இதில் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3
சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்
4
துருவ் விக்ரமின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது
5
புல்லட்டில் மிரட்டும் லுக்கில் மாஸ் காட்டும் விக்ரம்
6
செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் மகான் படத்தை தயாரித்துள்ளது
7
விக்ரமிடம் படத்தின் சீன்களை விவரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
8
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
9
தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது