இன்றுபோல என்றும் நலமுடன் வாழ்க.. ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் Wedding ஆல்பம்..
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
26 Apr 2021 02:45 PM (IST)
1
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் திருமண நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் திருமண நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ்
3
அட்லீ குமார் இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் ஒளிப்பதிவாளர்தான் ஜி.வி. விஷ்ணு
4
ஒளிப்பதிவாளர் ஜி.வி. விஷ்ணு மகா என்பவரை மணந்துள்ளார்.
5
மணமக்கள் விஷ்ணு, மஹாவுடன் நடிகர் வரலக்ஷ்மி சரத்குமார்.
6
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான கோபிசந்த் மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -