Vidya Pradeep : நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் வைரல் கிளிக்ஸ்
ABP NADU | 06 Apr 2022 09:52 PM (IST)
1
யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா
2
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது பூக்களா பறவையா நதிகளா
3
கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
4
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும் இருட்டை யாரும் பார்ப்பதில்லை
5
ஒரே நிலா தினம் விடாமல் முகம் காட்டுமா ஒரே மரம் தினம் நூறாய் நிறம் காட்டுமா
6
அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா அதே விழி கனாக்களை நிதம் மாற்றுமா
7
தண்ணீரில் தத்தளித்தது எறும்புகள் நின்றாலும்
8
ஏதோ ஓர் இலை வந்து பின்தொடர்ந்து படகாகும்
9
வெளிச்சம் வரும் வழியை நீ சொல் சொல் சொல் சொல்
10
யாரது யாரது இடைவிடாது இசைப்பது இலைகளா கிளைகளா கிளிகளா