Ramya Krishnan pics | மின்சார பூவே பெண் பூவே - ’ஃபார் எவர் யங்’ ரம்யாகிருஷ்ணன் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 28 Jul 2021 09:53 PM (IST)
1
மறைந்த பிரபல நடிகர் சோவின் உறவினர்தான் ரம்யாகிருஷ்ணன்
2
வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் 1983-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்
3
படையப்பா படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மிகவும் பிரபலம்
4
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்
5
இறுதியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில, வித்தியாசமான கேரட்க்டரில் நடித்து அசத்தினார்
6
பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர்
7
படையப்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்
= 7">