Parvathy Thiruvothu pics| பார்வதி திருவொத்து போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Aug 2021 01:17 PM (IST)
1
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
2
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்
3
ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
4
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்
5
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்
6
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
7
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
8
நான் வானம் என்ற ஒன்றில் இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே