Actress Aishwarya Rajesh pics | அழகே உன்னை எண்ணி எண்ணி நானும் பறக்க -ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஷூட்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Aug 2021 01:19 PM (IST)
1
நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப
2
குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துப்பிடிக்கும் நினைச்சாலே
3
அவ பார்த்தாலே பத்திக்குமே சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேலே கீழே வந்து ஊஞ்சல் ஆடுதடி
4
உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
5
தகராறே இல்லாம தள்ளி நிக்குறேனே மயங்காம தயங்காம கொஞ்சம் தாடி அரக்கிறுக்கா நான் ஆனேனடி
6
அட யாரோடு யாருன்னு எழுதிவிட்டான் அங்க உன்னோடு நான்னு சொல்லி வெச்சேனே
7
உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சு மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயன்!