VeeramaeVaagaiSoodum movie clicks : வீரத்தை வேங்கையாய் வெளிப்படும் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' - ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்
முகேஷ் | 23 Nov 2021 06:45 PM (IST)
1
செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால் .
2
ஆர்யா - விஷால் காம்போவில் உருவான எனிமி படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3
விஷால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார்.
4
இந்த படம் விஷாலின் 32 வது படமாக உருவாகி வருகிறது.
5
படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
6
வெகு நாட்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.