Varsha Bollamma : முட்ட கண்ணு முழி அழகி வர்ஷா பொல்லம்மா லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா !!!
அரியா வயசுல அளவா சைசுல அன்ன நட நடந்து வர்றா கடலு மண்ணுல
நாலு மொன ரோட்டுல நட ஒரு தினுசுல சத்தம் போட்டு சிக்னல் தர்றா வெள்ளி கொளுசுல
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுறாடா ஜாலம் மனசுகுள்ள புள்ளி வச்சு போடுறாடா கோலம்
மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா வெள்ளி கொலுசுல
புது சத்தம் போட்டு தான் சின்ன மனச தான் அவ வளைச்சு போட்டுட்டா
காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா
அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுறா
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -