Varisu Movie: படம் வெளியாவதற்கு முன்பே பாதி லாபத்தை பார்த்துவிட்ட ‘வாரிசு’..!
ஓவியா சங்கர்
Updated at:
01 Nov 2022 05:29 PM (IST)
1
நடிகர் விஜய் ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்து வரும் படம் வாரிசு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது
3
பிற மொழிகளின் திரையரங்கு உரிமைகள் இல்லாமலேயே, வாரிசு திரைப்படம் 280 கோடி லாபம் பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
4
படத்தின் 55 % லாபத்தினை, பட ரிலீஸிற்கு முன்னதாகவே வாரிசு குழு சம்பாத்தித்து விட்டதாக தகவல் வந்துள்ளது
5
வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகளின் போதே, சில காட்சிகள் லீக் ஆகின
6
திரைப்படம் போட்ட பணத்தில் இருந்து பாதி லாபத்தை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -