Varisu song: ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே..’ இணையத்தை தெரிக்க விடும் வாரிசு சிங்கிள்!
ஓவியா சங்கர் | 05 Nov 2022 11:44 PM (IST)
1
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்
2
படம் வெளியாக இன்னும் சில 2 மாதங்களே இருப்பதால் , அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது
3
அந்த வகையில் தற்போது ரஞ்சிதமே பாடல் வெளியாகியுள்ளது
4
இந்த பாடலை விஜய் பாடியிருப்பது குறிப்பிடதக்கது
5
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ரஞ்சிதமே
6
இதன் வரிகள் மட்டுமல்லாமல் பாடலின் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது