Maaveeran : மாவீரன் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய முன்னாள் நடிகர் உதயநிதி!
ஜோன்ஸ் | 13 Jul 2023 04:31 PM (IST)
1
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மாவீரன். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
2
மண்டேலா படத்தை இயக்கியதற்கு தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
3
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு, மோனிஷா பிளஸ்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
4
முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் போன்றவை வெளியாகி பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
5
இப்படத்திற்கு பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன் (BBFC)சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
6
அதேபோல் அமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை பார்த்து தனது டீவிட்டர் பக்கத்தில் டபுள் தம்ஸபை பதிவிட்டுள்ளார்.