Actor Ashok Selvan pics | கதைப்போமா...! ஒன்றாக நீயும் நானும் தான் - அசோக் செல்வன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
26 Aug 2021 02:07 PM (IST)
1
சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிட்சா II படத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது
3
நிறைய குறும்படங்களில் இவர் நடித்துள்ளார்
4
ரசிகைகளின் ஃபேவரைட் ஹீரோக்களில் இவரும் ஒருவர்
5
இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது
6
எஸ். ஜே. சூர்யாவுக்கு உதவி இயக்குநராக பணியாற்ற விண்ணப்பித்து இருந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்
7
அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -