Makkal Selvan Vijay Sethupathi's Tughlaq Durbar pics | துக்ளக் தர்பார் திரைப்படம் ஸ்பெஷல் ஆல்பம்!
விஜய் சேதுபதி, ராஷ் கண்ணா லீட் ரோலில் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். அரசியல் த்ரில்லர் படமாக இது உருவாகி வருகிறது .
படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இந்த படத்தில் பார்த்திபன் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். நானும் ரவுடி தான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியும், பார்த்திபனும் இணைந்து நடித்துள்ள படம் இது.
இவர்களுடன் மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்
படத்தின் லிரிக்கல் வீடியோக்களை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. ஆடியோ ஜூக் பாக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.
அரசியல் கேடி, திராவிட கோனே, காமி காமி, அண்ணாத்த சேதி ஆகிய 4 தலைப்புகளில் இந்த பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -