✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Manjummel Boys Memes : இதுதான் சினிமா..வைரலாகும் மஞ்சுமெல் பாய்ஸ் மீம்ஸ்!

தனுஷ்யா   |  04 Mar 2024 12:08 PM (IST)
1

பிப்ரவரி 22 ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

2

படம் வெளியான நாள் முதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் முதல் இடத்திலேயே உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

3

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள், மஞ்சுமெல் பாய்ஸ் குழுவை சந்தித்த கமலின் வீடியோ, ஆளவந்தான் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் படத்தின் காட்சி என அனைத்தும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் சூப்பரான மீம்ஸ்களும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது

4

மச்சா சாப்ட்டு சாயந்திரமா தேடுவோமா அவன ?

5

அட இருங்கடா..காசு இல்லாம இருக்கேன்.. ஓடிடி ல வந்த பிறகு பாத்துக்குறேன்

6

இவங்க தொல்ல தாங்க முடியலயே..

7

சாரி மச்சா வீட்ல கால் பண்ணிட்டாங்க. நா கிளம்புறேன். நீங்க பொறுமையா அவன தேடுங்க..

8

பாஸ்..இப்ப ட்ரிப்-க்கு வந்த செலவ 8 பேருக்கு பதிலா 7 பேரு தானே ஷேர் பண்ணனும்…

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Manjummel Boys Memes : இதுதான் சினிமா..வைரலாகும் மஞ்சுமெல் பாய்ஸ் மீம்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.