Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Skin protection: பனி காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?
ரக்தி சம்பர்தா. செ
Updated at:
10 Jan 2023 05:07 PM (IST)
1
சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பயத்தம் மாவு, கடலை மாவு, குளியல் பொடி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
3
ஆலிவ் ஆயில் கை, கால், முகத்துக்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
4
ஆல்கஹால் சேர்க்காத க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது
5
பப்பாளி பழம் பனிக்காலத்தில் மிகவும் நல்லது
6
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்துவருவது சருமத்தை வறட்சியிலிருந்து நீக்க உதவும்
7
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவுவதால் நன்மை
8
தண்ணீர் மிதமான வெந்நீராக இருப்பதுன் நல்லது.
9
குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்து சூடு தரும் உணவுகளை எடுத்துகொள்வது நல்லது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -