Actress Mirnalini Ravi pics | இன்னா மைலு சிர்ச்சிக்கின இங்க வந்து ஒர்சிக்கின - மிர்னாலினி ரவி போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
31 Jul 2021 01:58 PM (IST)
1
மிர்னாலினி ரவி ஒரு டிக்டாக் பிரபலமாவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மிர்னாலினி பொறியியல் படித்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்
3
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவரின் டிக் டாக் விடியோவை பார்த்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கான வாய்ப்பை அளித்தார்
4
சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் முன்னணி நடிகையாக நடித்தார்
5
கடலகொண்ட கணேஷ் மூலம் டோலிவுட்/தெலுங்கில் அறிமுகமானார்
6
பொன்ராமின் எம்ஜிஆர் மகன் மற்றும் சிவி குமாரின் ஜாங்கோ ஆகிய படங்களில் மிர்னாலினி ரவி முன்னணி நடிகையாக நடிக்கிறார்.
7
நடிகர் விக்ரம் உடன் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -