பிசாசு 2 எப்படி இருக்கும்... முன்னோட்டமாய் வந்த பாடல்!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 02 Oct 2021 01:12 PM (IST)
1
மிஷ்கினின் பிசாசு 2 கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது
2
இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் பாடல் வெளியாகியுள்ளது.
3
பிசாசு திரைப்பத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
4
முதல் பாகம் போலவே, இரண்டாம் பாகமும் எதிர்ப்பை பூர்த்தி செய்யும்
5
ஆண்ட்ரியாவிற்கு பாராட்டை பெறும் படியான கதாபாத்திரம்
6
குடும்பத்துடன் பார்க்கும் படமாக பிசாசு 2 இருக்கும்
7
வழக்கமான மிஷ்கின் ‛டச்’ உடன் திகில் கலந்து இந்த படம் இருக்கும்.