Memories of Vaali | வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் - வாலி நினைவுகள் ஒரு தொகுப்பு
எம் .ஜி .ஆர் தனக்கு செய்த உதவிக்காக, தனக்கு வாழ்வளித்த வள்ளலை என்று வாலி ஒரு திரைப்படப் பாடல் வாயிலாக இப்படி நன்றி செலுத்துகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிறு வயதில் இருந்து பங்கு கொண்டார். தமிழ் மீது ஆர்வம் வளர இந்த மாநாடு, வாலிக்கு மேடை அமைத்துக் கொடுத்தது.
எழுத்தின் மீது இருந்த காதல்போல், சித்திரம் தீட்டுவதிலும் சிறந்தவராக விளங்கினார் வாலி.
சிறந்த பல திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
சீனிவாச ஐயங்காருக்கும் - பொன்னம்மாளுக்கும் மகனாக பிறந்தார் வாலி. இயற்பெயர் ரங்கராஜன்.
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே பாடல் திருச்சியில் உள்ள ஒரு கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
எம். ஜி. ராமச்சந்திரனுக்காக 63 படங்களிலும், சிவாஜி கணேசனுக்காக 70 படங்களிலும் பாடல்களை எழுதினார். தமிழ் படங்களில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதை ஐந்து முறை வென்றவர் வாலி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -