நிலா வந்ததே என் நிலா வந்ததே - பிரியா பவானி ஷங்கர்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 May 2021 12:48 PM (IST)
1
அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம்
2
பேசி பேசி நாளும் காலம் போக்க தோணும் !
3
நதி நீரின் மேலே வெளிச்சங்கள் போலே…
4
மொட்டை மாடி மேலே ஒற்றை மழையாகிறேன்!
5
உணராத எதுவோ எனை தாலாட்டுதே!
6
சாம்பல் மேலே பூவின் பாதம் கோலம் ஆகிறதே….
7
யாரின் மழை மீது யாரின் மழை சேர்ந்ததோ!
8
திறக்காத கதவாய் பல நாள் போனதே கதவில்லா வெளியாய்!
9
வட்டம் போலே வாழ்ந்தேன் காதல் வாசல் வைக்கிறதே…
10
நதி நீரின் மேலே வெளிச்சங்கள் போலே… விழுந்தாயே விரைந்தேனே உருண்டோடினானே…