Priyanka chopra Wimbledon finals : ரோமியோவின் ஜீலியட், தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி - பிரியங்கா சோப்ரா ஆல்பம்
சனிக்கிழமையன்று விம்பிள்டன் 2021, இறுதிப் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்டார் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ், கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் இருந்தனர்
விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பின் 2021 இறுதிப் போட்டி ஆஷ்லீ பார்ட்டி மற்றும் கரோலினா பிளிஸ்கோவா இடையே நடைபெற்றது.
பிரியங்காவின் உடை அனைவர் மனதையும் ஈர்த்தது
பார்வையாளரின் பெட்டியில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் மற்றும் டேம் மேகி ஸ்மித் ஆகியோர் இருந்தனர்.
கேட் மற்றும் வில்லியம் ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர் மூன்றாவது வரிசையில் பிரியங்கா அமர்ந்து இருந்தார்
கேட் மற்றும் வில்லியம் இருக்கும் இடத்தில் பிரியங்கா இருப்பது இது முதல்முறை அல்ல.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -