The cutest Genelia pics : எகிறி குதித்தேன் வானம் இடிந்தது... பாதங்கள் இரண்டும் பறவையானது - ஜெனிலியா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
19 Jul 2021 08:33 PM (IST)
1
பார்க்கர் பெண் விளம்பரம் மூலம் மாடலாக ஜெனிலியா அறிமுகம் ஆனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
3
நடிகர் விஜய் உடன் இவர் நடித்த சச்சின் திரைப்படம் செம ஹிட்!
4
பொம்மரில்லு இவருக்கு தனி இடத்தை பெற்று தந்த தெலுங்கு திரைப்படம்
5
பொம்மரில்லு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் . இது அவரது முதல் பிலிம்பேர் விருது.
6
பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
7
ரித்தீஷ்-ஜெனெலியா ஜோடிக்கு ரியான் என்ற மகன் இருக்கிறான்
8
தமிழ் திரைப்படங்களுக்கு இடைவெளி விட்டிருக்கிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -